திருவள்ளூர்

கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு ஓடிய இளம்பெண் : ஸ்கெட்ச் போட்ட கணவன்.. அதிர வைத்த கொலை சம்பவம்!!

சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர்சுதா சந்தர் (வயது 22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில்…

தூங்கிக் கொண்டிருந்த கணவன் – மனைவி : வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்… கத்தியைக் காட்டி செய்த கொடூரம்!!

திருவள்ளூர் அருகே வீட்டில் உறங்கி கொண்டிருந்த கணவன் மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஒரு லட்ச ரூபாய் பணம், 6…

வீடு புகுந்து அதிமுக பிரமுகரின் மனைவி மற்றும் மகன் கடத்தல் : காருடன் மாயமான கும்பல்… விசாரணையில் திக்..திக்..!!

கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பிரமுகரின் மனைவி மற்றும் மகன் இருவரை மர்ம நபர்கள் வீடு புகுந்து இனோவா காரில் கடத்தி…

தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு கத்தி குத்து… முகமுடி கொள்ளையன் கைவரிசை.. 17 சவரன் நகை அபேஸ்!!

திருவள்ளூர் : ஆரணி அருகே மல்லியங்குப்பம் கிராமத்தில் இளம்பெண்ணை கத்தியால் வெட்டிவிட்டு தங்க நகைகளை கொள்ளையடித்த முகமூடி அணிந்த மர்மநபரை…

தள்ளாடும் வயதிலும் தகாத உறவு… 64 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொலை : முதியவர் கைது.. விசாரணையில் பகீர்!!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

30 அடி உயரத்தில் இருந்து விழுந்த லைட்மேன் ; பட சூட்டிங்கின் போது நிகழ்ந்த சோகம் : சிக்கலில் ஏஆர் ரகுமான்..!!

திருவள்ளூர் : கவரைபேட்டை அருகே சினிமா சூட்டிங்கின் போது 30 அடி உயரத்தில் இருந்து லைட்மேன் தவறி விழுந்து உயிரிழந்த…

எம்ஜிஆரின் 106வது பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்.. சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை!!

திருவள்ளூர் ; அதிமுக நிறுவனர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது திருவுருவ…

கொலையில் முடிந்த வாய்த்தகராறு.. தம்பியை லாரி ஏற்றிக் கொன்ற அண்ணன் கைது ; மதுபோதையில் வெறிச்செயல்!!

திருவள்ளூர் அருகே போதையில் தம்பியை லாரியை ஏற்றி கொலை செய்த வழக்கில் அண்ணன் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 21…

திராவிட நாடு எனச் சொன்னவர்கள் இப்ப தமிழ்நாடு எனப் பேசுறாங்க : தமிழகம் சர்ச்சையில் பாஜக விமர்சனம்!!

அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு என கூறியவர்கள் எல்லாம், தமிழ்நாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதாக பாஜக மாநில செயலாளர்…

கஞ்சா போதையில் பாட்டியின் காலை உடைத்த பேரன் ; பணம் கேட்டு தர மறுத்ததால் ஆத்திரம் : கைது செய்து சிறையில் அடைப்பு

திருவள்ளூர் : பணம் கேட்ட பேரன் தர மறுத்ததால் கஞ்சா போதையில் மூதாட்டியை உருட்டு கட்டையால் தாக்கி விட்டு தப்பி…

விளம்பர நடிகையை கூட்டு பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர் ; மதுபோதையில் நண்பர்களுடன் சேர்த்து சீரழித்த கொடுமை!!

திருவள்ளூர் : விளம்பர நடிகையை வீட்டிற்கு அழைத்துச் சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய அதிர்ச்சி சம்பவம் திருவள்ளூரில் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் அடுத்த…

அம்பேத்கரின் திருவுருவ சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் ; திருவள்ளூரில் பதற்றம்… போலீசார் குவிப்பு

திருவள்ளூர் அருகே அம்பேத்கரின் திருஉருவ சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே…

இரும்புக் கம்பியால் அடித்து பெண் கொலை ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயம்.. கஞ்சா போதையில் திமுக பிரமுகரின் மகன் வெறிச் செயல்..!!

திருவள்ளூர் அருகே திமுக ஒன்றிய கழக செயலாளர் மகன் கஞ்சா மது போதையில்இரும்பு கம்பியால் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த…

எனக்கு ஒரு பதவி கொடுங்க : போட்டி போட்டு மனுக்களை அளிக்க குவிந்த திமுக நிர்வாகிகள்!!

திருவள்ளூர் அருகே ஆளும் கட்சியான திமுகவில் பல்வேறு பதவிகளைப் பெற போட்டி போட்டு கொண்டு மனுக்களை அளிக்க குவிந்த கட்சியினர்….

‘அந்த கண்ணாடி கலர் மட்டும்… பொங்கல் பண்டிகைக்குள் தயார் ஆகனும்’ ; பேராசிரியர் அன்பழகனின் சிலையை ஆய்வு செய்த CM ஸ்டாலின்!

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பேராசிரியர் அன்பழகனின் வெண்கல திருவுருவச் சிலை அமைக்கும் பணியினை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு…

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த திமுக நிர்வாகி.. வாட்ஸ்அப்பில் பரவிய ஆபாச வீடியோ.. பின்னணியில் முன்னாள் காதலன்.. விசாரணையில் பகீர்!!

திருவள்ளூர் ; முன்னாள் காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலி மிரட்டியதால் திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மனைவி காவல்…

ஆதார் அட்டையில் பெயர் திருத்தம்… கையெழுத்து போட ரூ.200 லஞ்சம் ; கறாராக பேசும் அரசு மருத்துவர்.. வைரலாகும் வீடியோ!

திருவள்ளூர் ;அரசு ஆணை உள்ளது எனக் கூறி கும்மமிடிபூண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் கையெழுத்து மற்றும் முத்திரை போடுவதற்கு 200…

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு… ஆபத்தை உணராமல் சாகசம் செய்யும் இளைஞர்கள்… கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?

திருவள்ளூர் ; கொசஸ்தலை ஆற்றில் வெள்ளபெருக்கு காரணமாக, சீமாபுரம் தடுப்பணையில் பாய்ந்தோடும் வெள்ள நீரில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சாகசம்…

கொசஸ்தலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு.. தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் தனித்தீவாக மாறிய கிராமங்கள்.. கயிறு கட்டி பொதுமக்கள் மீட்பு..!!

திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக தரை பாலம் மூழ்கியதால், பேரிடர் மீட்பு படை மூலம்…

புயல் கரையை கடந்தும் ஓயாத சூறைக்காற்று… படகுகள் மோதி சேதம்.. மீன்பிடி வலைகள் நாசம்.. வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மீனவர்கள்!!

திருவள்ளூர் ; மாண்டஸ் புயல் கடந்த போது வீசிய பலத்த காற்று மழையில் பழவேற்காடு பகுதியில் மீன்பிடி படகுகள் பத்திரமாக…

புயல் காரணமாக கரையோர மீனவ கிராம மக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பு : அழைத்தும் ஆட்சியர் வராத அவலம்.. களமிறங்கிய அதிகாரிகள்!!

மாண்டஸ் புயல் காரணமாக பழவேற்காடு மீனவர்கள் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மாண்டஸ் புயல்…