பட்டா மாறுதலுக்கு ரூ.6000 லஞ்சம்… பணத்தை வாங்கும் போது சரசரவென நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை ; திகைத்துப்போன பெண் அதிகாரி!!
பட்டா மாற்றுவதற்காக லஞ்சம் வாங்கிய பெண் நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம்…