சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் கனரக வாகனங்களுக்கு தடை…உள்ளூர் மக்களுக்கு அனுமதி: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல்..!!
ஈரோடு: ஈரோடு, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களுக்கு இரவு நேர தடை விதிக்கலாம் என…