சோர்வா இருக்கும் போது இத குடிச்சா போதும்… அப்படி ஒரு எனர்ஜி கிடைக்கும்!!!
நிம்மதியான தூக்கத்திற்குப் பிறகும், பலர் சோர்வாகவும் எழுந்திருப்பதுண்டு. சில சமயங்களில், நாள் முழுவதும் கூட அந்த சோர்வு உணர்வு தொடரலாம்….
நிம்மதியான தூக்கத்திற்குப் பிறகும், பலர் சோர்வாகவும் எழுந்திருப்பதுண்டு. சில சமயங்களில், நாள் முழுவதும் கூட அந்த சோர்வு உணர்வு தொடரலாம்….
நீங்கள் போதுமான அளவு தூங்கினாலும், நாள் முழுவதும் நீங்கள் மந்தமாக இருப்பதற்கான பல காரணங்கள் உள்ளன. இது நாள்பட்ட சோர்வு…