ரூ.100-க்கு ரூம்.. திருச்செந்தூர் பக்தர்கள் கவனத்திற்கு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.100-க்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது….
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.100-க்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது….
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில்…