தலைக்கேறிய போதையில் இரும்பு ராடை வைத்து அச்சுறுத்தல்… வடமாநில இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்த மக்கள்..!!
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் இரும்பு கம்பியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியபடி சுற்றித் திரிந்த வடமாநில இளைஞருக்கு தர்ம…