tiruvallur

‘அழுதுகிட்டே இருந்தான் கொன்னுட்டேன்’… 7 வயது சிறுவனை கடத்திய வழக்கில் அதிர்ச்சி ; இளம்பெண் அளித்த பகீர் வாக்குமூலம்…!!‘அழுதுகிட்டே இருந்தான் கொன்னுட்டேன்’… 7 வயது சிறுவனை கடத்திய வழக்கில் அதிர்ச்சி ; இளம்பெண் அளித்த பகீர் வாக்குமூலம்…!!

‘அழுதுகிட்டே இருந்தான் கொன்னுட்டேன்’… 7 வயது சிறுவனை கடத்திய வழக்கில் அதிர்ச்சி ; இளம்பெண் அளித்த பகீர் வாக்குமூலம்…!!

மாதர் பாக்கம் பல்லவாடா கிராமத்தில் காணாமல் போன 7 வயது சிறுவன் ஆந்திர மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு மூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில், உடலை மீட்டு காளகஸ்தி…

1 year ago
எண்ணூரில் இருந்து பழவேற்காட்டிற்கு பரவிய கச்சா எண்ணெய் படலம் : உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கைஎண்ணூரில் இருந்து பழவேற்காட்டிற்கு பரவிய கச்சா எண்ணெய் படலம் : உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை

எண்ணூரில் இருந்து பழவேற்காட்டிற்கு பரவிய கச்சா எண்ணெய் படலம் : உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை

சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காட்டிற்கு கச்சா எண்ணெய் படலம் பரவிய நிலையில், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எண்ணூர் உப்பங் கழி கடற்கரை…

1 year ago
வண்டலூர் சாலையில் பைக் ரேஸ்… வீலிங் செய்து ஆபத்தான பயணம்.. இளைஞர்களை கொத்தாக தூக்கிய போலீசார்..!!வண்டலூர் சாலையில் பைக் ரேஸ்… வீலிங் செய்து ஆபத்தான பயணம்.. இளைஞர்களை கொத்தாக தூக்கிய போலீசார்..!!

வண்டலூர் சாலையில் பைக் ரேஸ்… வீலிங் செய்து ஆபத்தான பயணம்.. இளைஞர்களை கொத்தாக தூக்கிய போலீசார்..!!

மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை பறிமுதல்…

1 year ago
கள்ளக்காதலனுடன் சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலன் வெட்டிக் கொலை ; பெண் கைது.. 4 பேருக்கு போலீசார் வலைவீச்சுகள்ளக்காதலனுடன் சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலன் வெட்டிக் கொலை ; பெண் கைது.. 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலன் வெட்டிக் கொலை ; பெண் கைது.. 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

கள்ளக்காதலுடன் சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த கோபி (27)…

1 year ago
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புக்கு கல்தா… புழல் சிறையில் பெண் கைதி தப்பி ஓட்டம்… 2 சிறை வார்டன்கள் சஸ்பெண்ட்!!துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புக்கு கல்தா… புழல் சிறையில் பெண் கைதி தப்பி ஓட்டம்… 2 சிறை வார்டன்கள் சஸ்பெண்ட்!!

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புக்கு கல்தா… புழல் சிறையில் பெண் கைதி தப்பி ஓட்டம்… 2 சிறை வார்டன்கள் சஸ்பெண்ட்!!

புழல் மத்திய சிறையில் பெண் கைதி ஒருவர் தப்பி சென்ற சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் அஜய்பாபு. அவரது…

1 year ago
இன்னமும் வடியாத வெள்ளம்… படகு மூலம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் ; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!இன்னமும் வடியாத வெள்ளம்… படகு மூலம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் ; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

இன்னமும் வடியாத வெள்ளம்… படகு மூலம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் ; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வெள்ளம் இன்னும் வடியாததால், பொதுமக்கள் படகு மூலம் பயணித்து வருகின்றனர். மிக்ஜாம் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த வாரம் கொட்டி…

1 year ago
கிராமத்தையே நடுநடுங்கச் செய்த கொலை… இளைஞரின் தலையை துண்டாக்கிய சாலையில் வீசிய கொடூரம் ; நள்ளிரவில் பயங்கரம்கிராமத்தையே நடுநடுங்கச் செய்த கொலை… இளைஞரின் தலையை துண்டாக்கிய சாலையில் வீசிய கொடூரம் ; நள்ளிரவில் பயங்கரம்

கிராமத்தையே நடுநடுங்கச் செய்த கொலை… இளைஞரின் தலையை துண்டாக்கிய சாலையில் வீசிய கொடூரம் ; நள்ளிரவில் பயங்கரம்

பொன்னேரி அருகே இளைஞரின் கைகளைப் பின்புறம் கட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து தலையை வெட்டி துண்டாக்கி சாலையில் வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 year ago
புரட்சி பாரதம் நிர்வாகி கொடூரமாக வெட்டிக்கொலை… கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!!!புரட்சி பாரதம் நிர்வாகி கொடூரமாக வெட்டிக்கொலை… கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!!!

புரட்சி பாரதம் நிர்வாகி கொடூரமாக வெட்டிக்கொலை… கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருவள்ளூரில் புரட்சி பாரதம் நிர்வாகி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே உள்ள தாழவேடு பகுதியில் அமைந்துள்ள சமத்துவபுரம் நுழைவு வாயில்…

1 year ago
ஒரே நாளில் இருபெண்கள் உள்பட 3 பேர் ரயில் மோதி பலி ; காரணமான ரயில்வே அதிகாரிகள்… பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…!!ஒரே நாளில் இருபெண்கள் உள்பட 3 பேர் ரயில் மோதி பலி ; காரணமான ரயில்வே அதிகாரிகள்… பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…!!

ஒரே நாளில் இருபெண்கள் உள்பட 3 பேர் ரயில் மோதி பலி ; காரணமான ரயில்வே அதிகாரிகள்… பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…!!

திருவள்ளூர் அருகே ஒரே நாளில் இருபெண்கள் உள்பட 3 பேர் ரயில் மோதி பலியான சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு…

1 year ago
மிக்சர் நிறுவனத்தில் 25 வயது இளைஞர் சுத்தியால் அடித்துக்கொலை… சக தொழிலாளிக்கு வலைவீச்சு…. போலீசார் விசாரணை!!மிக்சர் நிறுவனத்தில் 25 வயது இளைஞர் சுத்தியால் அடித்துக்கொலை… சக தொழிலாளிக்கு வலைவீச்சு…. போலீசார் விசாரணை!!

மிக்சர் நிறுவனத்தில் 25 வயது இளைஞர் சுத்தியால் அடித்துக்கொலை… சக தொழிலாளிக்கு வலைவீச்சு…. போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் ; செங்குன்றம் அருகே மிக்சர் கம்பெனியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சுத்தியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர்…

1 year ago
லஞ்சம் வாங்கிய மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் கைது ; பணிநேரம் முடிவதற்கு முன்பே மூட்டையை கட்டிய அதிகாரிகள்..!!லஞ்சம் வாங்கிய மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் கைது ; பணிநேரம் முடிவதற்கு முன்பே மூட்டையை கட்டிய அதிகாரிகள்..!!

லஞ்சம் வாங்கிய மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் கைது ; பணிநேரம் முடிவதற்கு முன்பே மூட்டையை கட்டிய அதிகாரிகள்..!!

கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் 6000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மேட்டு தெருவை…

1 year ago
‘என்னை மீறி பஸ்ஸை எடு பார்ப்போம்’… அரசுப் பேருந்தை வழிமறித்து கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி ; ஷாக் வீடியோ..!!‘என்னை மீறி பஸ்ஸை எடு பார்ப்போம்’… அரசுப் பேருந்தை வழிமறித்து கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி ; ஷாக் வீடியோ..!!

‘என்னை மீறி பஸ்ஸை எடு பார்ப்போம்’… அரசுப் பேருந்தை வழிமறித்து கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி ; ஷாக் வீடியோ..!!

திருவள்ளுர் அருகே மது போதையில் அரசு பேருந்தை வழிமறித்து பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்த மது பிரியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது…

1 year ago

மதுபோதையில் தகராறு… வாலிபரின் கை, கால்களை வெட்டி கிணற்றில் வீசிய நண்பர்கள் ; மீஞ்சூரில் கொடூர சம்பவம்..!!!

திருவள்ளூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீஞ்சூர் ராமரெட்டிபாளையம் ஏரிக்கரை அருகே மதுபானம்…

1 year ago

சாலையில் நடந்து சென்ற இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை ; இரு ரவுடி கும்பலுக்கு இடையே மோதல் காரணமா..? போலீசார் விசாரணை..!!

திருவள்ளூர் அருகே நான்கு பேர் கொண்ட கும்பலால் இளைஞர் கொடூரமாக வெட்டிப் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் அருகே…

1 year ago

மூடியே கிடந்த அரசு மருத்துவமனை… ஆட்சியரின் வருகையையொட்டி திடீரென திறப்பு ; வசூல் ராஜா பட பாணியில் நடந்த கூத்து..!!

திருவள்ளூரில் கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்றதால் மூடி கிடந்த மருத்துவமனையை திடீரென திறந்துள்ளதாகவும், மக்களை ஏமாற்றுவதை போன்று ஆட்சியரையும் ஏமாற்றுவதாக கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள்…

1 year ago

விடுமுறையை நண்பர்களுடன் கழிக்கச் சென்ற சிறுவன்… கவனக்குறைவால் பறிபோன உயிர் ; கதறித் துடித்த பெற்றோர்…!!!

திருவள்ளூர் அடுத்த தண்டலம் மாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம்அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை…

2 years ago

பள்ளி மாணவனுக்கு மலர்ந்த காதல்… இரு பள்ளி மாணவிகளின் இடையே கோஷ்டி மோதல் ; கலவர பூமியான பேருந்து நிலையம்…!!

இரு அரசு பள்ளி மாணவிகள் இடையே காதல் விவகாரத்தால் மோதல் ஏற்பட்டதால் திருவள்ளூர் பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மையப் பகுதியில் உள்ள ஆர்.எம்.ஜெயின்…

2 years ago

எங்க வரிப்பணத்தில் சனாதனத்துக்கு பிரச்சாரம் செய்யும் ஆளுநர்… உதயநிதி பேசியதில் என்ன தப்பு இருக்கு ; ஆர்எஸ் பாரதி தடாலடி..!!

பாரத் என்று இந்தியாவின் பெயரை வைப்பதில் தவறில்லை, அரசியலமைப்புச் சட்டத்திலேயே அது உள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி குற்றம்சாட்டினார். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் கிராமத்தில்…

2 years ago

ஜிம்மில் இரு வாலிபர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை… கஞ்சா போதையில் நிகழ்ந்த சம்பவமா..? திருவள்ளூரை உலுக்கிய பயங்கரம்!!

திருவள்ளூரில் உடற்பயிற்சி கூடத்தில் இரு வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் அருகே உடற்பயிற்சி…

2 years ago

சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாயும் ஆதித்யா விண்கலம்… பழவேற்காடு மீனவர்களுக்கு வந்த திடீர் உத்தரவு..!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் நாளை ஏவப்படவுள்ளவதால், பழவேற்காடு பகுதி மீனவர்கள் புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்…

2 years ago

ஆசைக்கிணங்க மறுத்ததால் பதவி பறிப்பு… பெண்களுக்கு பாதுகாப்பே இல்ல ; திமுக எம்எல்ஏ மீது பெண் நிர்வாகி பரபரப்பு புகார்!!

திருத்தணி தொகுதி திமுக எம்எல்ஏ மீது சக கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் அளித்து வீடியோவை வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago