நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தி… கும்மிடிப்பூண்டி திமுக கூட்டத்தில் ரகளை… இருகோஷ்டிகளாக பிரிந்து மோதல்!!
கும்முடிபூண்டியில் திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளரிடம் புதிய நிர்வாகிகளை முறையாக நியமனம் செய்யவில்லை என எதிர்ப்பு தெரிவித்ததால்…