tiruvarur

திமுக ஆட்சியில் விடியல் வரும் என நினைத்தோம்…. வார்டில் தெருவிளக்கு கூட ஏரியாமல் இருண்டு கிடக்கிறது ; திமுக வார்டு கவுன்சிலர் வேதனை..!!

ஸ்டாலின் வாராரு.. விடியல் தர போறாரு.. என நம்பி வாக்களித்த மக்களுக்கு தெருவிளக்கு வசதி கூட திமுக நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என்று திருவாரூர் நகரமன்ற…

1 year ago

திமுக எம்பி ஆ.ராசாவுக்கு நீடிக்கும் கடும் எதிர்ப்பு… வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!!

திருவாரூரில் திமுக எம்பி ஆண்டிமுத்து ராசாவைக் கண்டித்து அனைத்து வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக சுதந்திர போராட்ட…

1 year ago

ரூ.20 கோடி நிலமோசடி வழக்கு… நீதிபதியின் தீர்ப்பை கேட்டு சுருண்டு விழுந்த சேரன்குளம் ஊராட்சிமன்ற தலைவி… மருத்துவமனையில் அனுமதி!!

20 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் திருவாரூர் நீதிமன்றம் நீதிமன்றம் விதித்த உத்தரவைக் கேட்டு சேரன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதாவுக்கு உயர் ரத்த அழுத்தம்…

1 year ago

கடமை தான் முக்கியம்… பச்சிளங் குழந்தையுடன் வந்த காவலரின் நெகிழச் செய்த செயல் ; குவியும் பாராட்டு..!!

திருவாரூர் நகர சட்டஒழுங்கு காவலர் 1 வயது நிரம்பாத கை குழந்தையுடன் திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுழன்று சுழன்று போக்குவரத்தை சரிசெய்த வீடியோ வைரலாகி வருகிறது. திருவாரூர்…

1 year ago

பேஸ்புக்கில் திமுக முக்கிய தலைவர்கள் குறித்து அவதூறு… பாஜக மாவட்ட துணை தலைவர் சிறையில் அடைப்பு

திருவாரூரில் சமூக வலைதள பக்கத்தில் திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்களை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்ட பாஜக மாவட்ட துணை தலைவரை தாலுகா…

1 year ago

வயல்களுக்கு வாளியில் தண்ணீர் இரைக்கும் அவலம்… தண்ணீரின்றி வாடும் பயிர்கள்… அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் கோட்டூர் பகுதி விவசாயிகள்..!

காய்ந்து கருகிவரும் சம்பாபயிர்க்கு நாள் ஒன்றுக்கு விவசாயிகள் கூலிக்கு தொழிலாளிகளை வைத்துகொண்டு 20 குடம், 30 குடம் என்ற அளவில் 3 அல்லது 4 நாட்கள் இடைவெளியில்…

1 year ago

தைப்பூசத்தை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்… கடும் போக்குவரத்து நெரிசல் ; வாகனங்களை அப்பறப்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர்!!

தைப்பூசத்தை முன்னிட்டு முறையான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்யாத காரணத்தால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் வெயிலில் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வரலாற்று சிறப்புமிக்க முருகன் ஆலயங்களில்…

1 year ago

குடவாசல் அருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்… வருவாய்த்துறையினரை கண்டித்து திடீர் சாலை மறியல்…!!

திருவாரூர் அருகே குடவாசல் பேருந்து நிலையத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை வருவாய்த்துறை, காவல்துறை பிடுங்கியதால் பரபரப்பு நிலவியது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் திருவாரூர்…

1 year ago

42 ஆண்டுக்கு பிறகு நடந்த அவலம்… திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளியை எடப்பாடியார் வைப்பார் ; முன்னாள் அமைச்சர் காமராஜ்

மேட்டுர் அணை 42 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திமுக ஆட்சியில் மீண்டும் மூடப்பட்டிருப்பதாகவும், திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து அதிமுக ஆட்சி மலரும் என்று முன்னாள் அமைச்சர்…

1 year ago

கைது செய்ய வந்த காவலரை அரிவாள் காட்டி மிரட்டிய ரவுடி… தப்பிக்க ஆற்றில் குதித்த போது கால்முறிவு ; மருத்துவமனையில் அனுமதி..!!

திருவாரூர் அருகே நீதிமன்ற பிடிவாரண்ட்டை நிறைவேற்றச் சென்ற போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டிய பிரபல ரவுடி, கைதில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தபோது கால்முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில்…

1 year ago

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை விட கொடுமையானது…. தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு..!!

இயற்கை இடர்பாடு பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் நெல் சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 25ஆயிரம் இடுபொருள் இழப்பீடாக வழங்க வேண்டும் என மன்னாா்குடியில் பி.ஆா்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.…

1 year ago

‘முதல் தவணை பணத்தை விடுவிக்க முடியாது’… மிரட்டும் பஞ்சாயத்து தலைவர்… பிரதமரின் வீடுகட்டும் திட்டப் பயனாளி தற்கொலை செய்ய முடிவு…!

நீடாமங்கலம் அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்டி வரும் பயனாளிக்கு முதல் தவணை பணத்தை விடுவிக்க  முடியாது என பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகள்…

1 year ago

அண்ணாமலையின் பொதுக்கூட்டத்திற்கு தடபுடலான ஏற்பாடு… போலீசார் போட்ட திடீர்… அவசர அவசரமாக மேடையை அகற்றிய பாஜகவினர்…!

மன்னார்குடியில் அண்ணாமலையின் பிரச்சார பொதுக்கூட்ட மேடையை போலீசாரின் உத்தரவை தொடர்ந்து, அவசர அவசரமாக பாஜகவினர் அகற்றினர். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான தொடக்க மணியை எழுப்பியவர் பாஜக தலைவர்…

1 year ago

‘காவி கூடாரமாக மாற்றுவதா..?’ மத்திய பல்கலை.,யில் இந்து முறைப்படி தீபாவளி கொண்டாட்டம்… இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்…!!!

திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் இந்து முறைப்படி தீபாவளி கொண்டாட்டம் நடத்தப்பட்டதற்கு இந்திய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய…

1 year ago

‘நம்ப வைத்து ஏமாத்துட்டீங்களே’… முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு… திருவாரூரில் கொட்டும் மழையிலும் கோவனத்துடன் பிச்சை எடுத்து போராட்டம்!!

தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி, முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து அவரது சொந்த ஊரான திருவாரூரில் 2000த்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல்…

1 year ago

‘கோலத்தில் ஜெய் ஸ்ரீ ராம்… புரோகிதர்களை வைத்து ஹோமம்… மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த சடங்கு, சம்பிரதாயங்களால் கிளம்பிய சர்ச்சை…!!

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என வாசகங்கள் எழுதப்பட்டு தீபாவளி கொண்டாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது தமிழ்நாட்டிலேயே ஒரேயொரு மத்திய பல்கலைக்கழகமாக உள்ள…

1 year ago

விவசாயத்தை அடியோடு அழிக்கும் நோக்கத்தில் CM ஸ்டாலின் ; தமிழக அரசின் செயல் விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் ; பிஆர் பாண்டியன்..!!

தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு தண்ணீரை விடுவிக்க மறுப்பது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், விவசாயத்தை அடியோடு அழிக்கும் உள்நோக்கத்தோடு தமிழக முதலமைச்சர் செயல்படுகிறார் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.…

1 year ago

22 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப் போகும் கனமழை… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி…

1 year ago

பட்டா மாறுதலுக்கு ரூ.6000 லஞ்சம்… பணத்தை வாங்கும் போது சரசரவென நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை ; திகைத்துப்போன பெண் அதிகாரி!!

பட்டா மாற்றுவதற்காக லஞ்சம் வாங்கிய பெண் நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் பெருமாளகரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக…

1 year ago

தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் டெங்கு… காய்ச்சலுக்கு பெண் பயிற்சி மருத்துவர் பலி ; பீதியில் மக்கள்..!!

திருவாரூரில் பெண் பயிற்சி மருத்துவர் மர்ம காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை…

2 years ago

விவசாயிகளை வஞ்சித்த CM ஸ்டாலின்… 15 சம்பா சாகுபடி துவங்க முடியாத நிலை… கண்ணீர் விடும் விவசாயிகள் ; பி.ஆர். பாண்டியன்..!!

முதல்வரின் காவிரி டெல்டா வருகை விவசாயிகளை வஞ்சித்து விட்டது என மன்னார்குடியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி .ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். திருவாரூர்…

2 years ago

This website uses cookies.