trichy

அழைத்து வரும் போது தாக்கிய பெண் காவலர்கள்…? நீதிபதியிடம் கதறிய சவுக்கு சங்கர்… வீடியோ எடுத்ததாகவும் புகார்!!

கோவை சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும்போது, பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக…

11 months ago

சவுக்கு சங்கரைத் தொடர்ந்து ஃபெலிக்ஸுக்கும் குண்டாஸா..? வழக்கறிஞர் வெளியிட்ட முக்கிய தகவல்!!!

டெல்லியில் கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ்ஜெரால்ட் நீதிபதி முன் ஆஜர்ப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கர்களை தவறாக பேசிய சவுக்கு…

11 months ago

தாயை அடித்த 3வது கணவர்… கோபத்தால் கொலையாளியாக மாறிய மகன்… நண்பன் உள்பட இருவருக்கு வலைவீச்சு..!!

திருச்சியில் தனது தாயை அடித்த 3வது கணவரை கத்தியால் கொன்ற மகன் மற்றும் நண்பரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி, பாலக்கரை பகுதியில் சேர்ந்தவர் பரணிகுமார்…

11 months ago

‘இந்தா சாவி போட்ட உடனே திறந்திடுச்சு’… நைசாக பைக்கை திருடிய வாலிபர்கள் ; சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை!!

திருச்சியில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடும் மர்ம கும்பலை சிசிடிவி கட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி பாலக்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட அருணாச்சலம்…

11 months ago

நள்ளிரவில் கதவை தட்டும் மதுப்பிரியர்கள்… சட்டவிரோத மதுவிற்பனையை தட்டிக்கேட்டவர் அடித்துக்கொலை ; தம்பதி கைது..!!!

பெரம்பலூர் அருகே சட்டவிரோத மதுவிற்பனை குறித்து புகார் அளித்த நபரை அடுத்தே கொன்ற சம்பவத்தில் குடும்பத்தையே போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூர் அருகே…

11 months ago

கோபத்தில் கெட்ட வார்த்தை வரும்… ரிப்போர்ட்டர் கேட்ட கேள்வி… இயக்குநர் ஹரியின் பதிலால் பரபரப்பு…!!!

பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான் போற்றப்பட வேண்டியதுதான் என்று இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார். வரும் 26ஆம் தேதி இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடிகர் விஷால்…

11 months ago

பிரச்சாரத்தில் சர்ச்சை பேச்சு… பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை.. தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தல்

பிரதமர் மோடி பிரச்சாரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சியில் அப்துல் சமது வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திலிருந்து இந்த வருடம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர்,…

11 months ago

பூத் சிலிப் கொடுக்கும் போதே பணம் கொடுத்துட்டாங்க ; திமுக மீது சூர்யா சிவா குற்றச்சாட்டு!!

திருச்சி : பூத் சிலிப் கொடுக்கும் போதே திமுகவினர் பணம் கொடுத்து விட்டதாக பாஜக நிர்வாகி சூர்யா சிவா குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் 19 ஆம் தேதியான இன்று…

11 months ago

தேர்தலில் இபிஎஸின் மூவ்… கிளம்பிய கேள்வி… தடாலடியாக விளக்கம் கொடுத்து ஆப் செய்த நடிகை கவுதமி..!!

பெரிய கூட்டணி என்பது மக்களோடு போடும் கூட்டணி தான் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களோடு கூட்டணி வைத்துள்ளதாக நடிகை கௌதமி தெரிவித்துள்ளது. திருச்சி நாடாளுமன்றத்தில்…

12 months ago

திருச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் திவ்யா வீட்டில் ஐடி ரெய்டு… ரூ.1 கோடி பறிமுதல் ; தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு!!

திருச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம்…

12 months ago

இன்று ரம்ஜான் கொண்டாட்டம்.. மசூதிகளில் சிறப்பு தொழுகை… கட்டித்தழுவி அன்பை பரிமாறிய இஸ்லாமியர்கள்!!

நாடு முழுவதும் புனித ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரம்ஜான்…

12 months ago

திமுக கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார்…? அதிமுக தனித்து போட்டியிடுவதே இதுக்காகத்தான் ; டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!!!

திமுக கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார்…? அதிமுக தனித்து போட்டியிடுவதே இதுக்காகத்தான் ; டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!!!

12 months ago

தொடரும் மனக்கசப்பு… துரை வைகோ வேட்புமனு தாக்கல் நிகழ்வை திட்டமிட்டே புறக்கணித்தாரா அமைச்சர் கேஎன் நேரு..?

அமைச்சர் நேரு எனக்கு தந்தை போன்றவர் என்று வேட்பு மனுவை தாக்கல் செய்த திருச்சி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரான துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி நாடாளுமன்ற…

1 year ago

எங்க வார்டுல ஒரு வருஷமா எதுவுமே செய்யல.. மேயருக்கு எதிராக மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் தற்கொலை முயற்சி..!

எங்க வார்டுல ஒரு வருஷமா எதுவுமே செய்யல்.. மேயருக்கு எதிராக மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் தற்கொலை முயற்சி..! திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி…

1 year ago

எல்லாமே தேர்தல் நாடகம்… 40, 50 முறை பிரதமர் தமிழகம் வந்தாலும் கூட பாஜக முன்னேறாது ; காங்., எம்பி திருநாவுக்கரசர்..!!

மகளிர் தினத்தையொட்டி சிலிண்டர் விலை நூறு ரூபாய் குறைப்பு என்பது மக்களுக்கு சென்றடையுமா என்பதே சந்தேகம் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட காங்கிரஸ்…

1 year ago

ரயிலில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பரிதாப பலி… கல்லூரி முடிந்து வீடு திரும்பிய போது நிகழ்ந்த சோகம்…!!

திருச்சி அருகே ரயில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி - உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள மணிகண்டன் நகரைச்…

1 year ago

நிறைவேறாமல் போன கடைசி ஆசை… சிகிச்சை பலனளிக்காமல் சாந்தன் உயிரிழப்பு… உறவுகளை காணாமல் உயிரிழந்த சோகம்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த ராஜீவ் காந்தி கடந்த 1991…

1 year ago

பேஸ்புக் மூலம் முளைத்த காதல்… காவலரை திருமணம் செய்த ஆசிரியர் தற்கொலை : ஆர்டிஓ விசாரணை…!!!

திருச்சி அருகே காதலித்து திருமணம் செய்த 6 மாதத்தில் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை…

1 year ago

திருச்சி, தஞ்சாவூரில் ஆதியோகி ரத யாத்திரை… 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம்

கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 4-ம் தேதி வரை வலம் உள்ளது. மேலும், மார்ச் 8-ம் தேதி…

1 year ago

அசுர வேகத்தில் சென்ற தனியார் பேருந்து… லேசாக உரசியதில் தூக்கி வீசப்பட்ட பைக்… இளைஞர் பரிதாப பலி

புதுக்கோட்டை அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பயணிகள் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சி.சி.டிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 year ago

நான் முதலமைச்சர் தானா ? என்ற சந்தேகத்துடன் இருக்கிறார் ஸ்டாலின் : அதிமுக கடும் விமர்சனம்…!!

நான் முதலமைச்சர் தானா ? என சந்தேகத்துவுடன் இருக்கிறார் ஸ்டாலின் என்று முன்னாள் அதிமுக அரசு கொறடா மனோகரன் பேசியுள்ளார். மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர், வ.உ.சிதம்பரனாரை…

1 year ago

This website uses cookies.