நண்பனின் மனைவியுடன் உல்லாசம்… அடம்பிடித்த கள்ளக்காதலி.. தீர்த்துக்கட்டிய வியாபாரி ; நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு
திருச்சி அருகே கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வியாபாரிக்கு 21வருடம் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது….