திருச்சி

‘இந்தா சாவி போட்ட உடனே திறந்திடுச்சு’… நைசாக பைக்கை திருடிய வாலிபர்கள் ; சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை!!

திருச்சியில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடும் மர்ம கும்பலை சிசிடிவி கட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி…

லாரியின் பின்னால் கேட்ட பயங்கர சத்தம்… நிலைகுலைந்து போன கார் ; ரத்த வெள்ளத்தில் சடலமான 4 இளைஞர்கள்..!!!

அரியலூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரியின் பின்னால் கார் மோதியதில் காரில் பயணம் செய்த நான்கு…

நள்ளிரவில் கதவை தட்டும் மதுப்பிரியர்கள்… சட்டவிரோத மதுவிற்பனையை தட்டிக்கேட்டவர் அடித்துக்கொலை ; தம்பதி கைது..!!!

பெரம்பலூர் அருகே சட்டவிரோத மதுவிற்பனை குறித்து புகார் அளித்த நபரை அடுத்தே கொன்ற சம்பவத்தில் குடும்பத்தையே போலீசார் கைது செய்தனர்….

காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பே இல்லை.. கூட்டணியில் குண்டு வைத்த திருமாவளவன் : சர்ச்சை பேச்சு!!

காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பே இல்லை.. கூட்டணியில் குண்டு வைத்த திருமாவளவன் : சர்ச்சை பேச்சு!! சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற…

நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று ஊர் திரும்பிய இளைஞருக்கு சோகம்.. ரயிலில் தவறி விழுந்து படுகாயம்!

நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று ஊர் திரும்பிய இளைஞருக்கு சோகம்.. ரயிலில் தவறி விழுந்து படுகாயம்! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா…

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்… பெற்றோருக்கு போன் போட்டு மிரட்டல் ; கூலி தொழிலாளி போக்சோவில் கைது!!

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த கூலி தொழிலாளியை அனைத்து…

நீட் தேர்வு முடித்து வெளியே வந்த மாணவர்களிடம் நீட் பயிற்சி விளம்பர நோட்டீஸ்.. திமுக அரசுக்கு எதிராக கருத்து!

நீட் தேர்வு முடித்து வெளியே வந்த மாணவர்களிடம் நீட் பயிற்சி விளம்பர நோட்டீஸ்.. திமுக அரசுக்கு எதிராக கருத்து! புதுக்கோட்டை…

இந்த முறை காவி சாயம் இல்ல… அண்ணா சிலை மீது குங்கும சாயம் பூசி அவமதிப்பு : மறியலில் இறங்கிய திமுகவினர்..!

இந்த முறை காவி சாயம் இல்ல… அண்ணா சிலை மீது குங்கும சாயம் பூசி அவமதிப்பு : மறியலில் இறங்கிய…

‘தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகத்தை கூட பார்க்காமல்’…. மருத்துவர் அஞ்சுதா மறைவு குறித்து விஜயபாஸ்கர் உருக்கம்..!!

புதுக்கோட்டை ; தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம்கூட காணாமல் உயிரிழந்த மருத்துவர் அஞ்சுதாவின் மறைவு பெருந்துயரம் என்று முன்னாள் அமைச்சர்…

மீண்டும் BJP ஆட்சி வந்தால் எங்க கோமணம் பறிபோகும்.. நாமம் போட மோடிக்கு எதிராக 111 பேர்.. அய்யாகண்ணு அறிவிப்பு!

மீண்டும் BJP ஆட்சிக்கு வந்தால் எங்க கோமணம் பறிபோகும்.. நாமம் போட மோடிக்கு எதிராக 111 பேர்.. அய்யாகண்ணு அறிவிப்பு!…

பட்டப்பகலில் பயங்கரம்… அதிமுக பிரமுகரின் மகன் ஓடஓட வெட்டிக்கொலை ; திருச்சியில் நடந்த கொடூரம்!!

திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

ரேஷன் கடையில் BEER பாட்டிலுடன் மட்டையான ஊழியர்.. தட்டியெழுப்பி வழியனுப்பி வைத்த OFFICERS!

திருச்சியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவர் தவச்செல்வனுடன் கடந்த 27ம் தேதி மாலை 5மணிக்கு திருச்சி புத்தூர் நால்ரோடு…

போதையில் தலை, கால் புரியாமல் மருத்துவமனையில் போதை ஆசாமி ரகளை.. அலறிய செவிலயர்கள் : ஷாக் VIDEO!

போதையில் தலை, கால் புரியாமல் மருத்துவமனையில் போதை ஆசாமி ரகளை.. அலறிய செவிலயர்கள் : ஷாக் VIDEO! திருவாரூர் மாவட்டம்,…

குடிநீர் தொட்டியில் சாணம் கலந்த விவகாரம்.. கைக்கோர்த்த இரு சமூக மக்கள் : ஆட்சியரிடம் பரபர புகார்!

குடிநீர் தொட்டியில் சாணம் கலந்த விவகாரம்.. கைக்கோர்த்த இரு சமூக மக்கள் : ஆட்சியரிடம் பரபர புகார்! புதுக்கோட்டை மாவட்டம்…

பிரபல ரவுடிக்கு 24X7 துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்பு.. குமுறும் குடும்பத்தினர்.. பொதுமக்களுக்கு இம்சை!

பிரபல ரவுடிக்கு 24X7 துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்பு.. குமுறும் குடும்பத்தினர்.. பொதுமக்களுக்கு இம்சை! மதுரை கீரைத்துறை காமராஜபுரம் திருவிக…

BJP அண்ணாமலையும், PMK ராமதாசும் போட்ட கணக்கு போலி : அமைச்சர் பெரியகருப்பன் கொடுத்த பதிலடி!

BJP அண்ணாமலையும், PMK ராமதாசும் போட்ட கணக்கு போலி : அமைச்ச் பெரியகருப்பன் கொடுத்த பதிலடி! புதுக்கோட்டையில் தமிழக கூட்டுறவுத்துறை…

குடிநீர் தொட்டியில் மீண்டும்..?? புதுக்கோட்டையை விடாத ‘கருப்பு’ : குமுறும் கிராம மக்கள்!

குடிநீர் தொட்டியில் மீண்டும்..?? புதுக்கோட்டையை விடாத ‘கருப்பு’ : குமுறும் கிராம மக்கள்! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான்…

ஏரிக்கரையில் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை… துப்பு துலக்கிய போலீசார் ; கையும், களவுமாக சிக்கிய தந்தை, மகன்..!!!

பொன்னமராவதி அருகே கழுத்து அறுத்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அஞ்சுலிபட்டியைச் சேர்ந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்….

மெத்தனம் காட்டும் தமிழக அரசு… நானே தரையில் அமர்ந்து போராடுவேன்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்…!!!

வெயிலால் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூட வாய்ப்புள்ளதாகவும், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை…

கோபத்தில் கெட்ட வார்த்தை வரும்… ரிப்போர்ட்டர் கேட்ட கேள்வி… இயக்குநர் ஹரியின் பதிலால் பரபரப்பு…!!!

பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான் போற்றப்பட வேண்டியதுதான் என்று இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார். வரும் 26ஆம் தேதி…

பட்டப்பகலில் அதிர்ச்சி… குமாஸ்தாவின் வாகனத்தை வழிமறித்த கஞ்சா போதை ஆசாமிகள் ; இறுதியில் நடந்த சம்பவம்!!

இரு சக்கர வாகனத்தில் சென்ற குமாஸ்தாவை கஞ்சா போதையில் வழி மறித்து தாக்கி வாகனம் மற்றும் செல்போனை பறித்த மூன்று…