பாஜக பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை… செய்தி கேட்டு இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை ; நெல்லையில் அடுத்தடுத்து பரபரப்பு..!!
நெல்லையில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு…