தூத்துக்குடி

சிறையில் காயங்களுடன் விசாரணை கைதி உயிரிழப்பு.. உடலை வாங்க மறுத்து 8வது நாளாக தொடரும் போராட்டம்… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசியில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 8வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்….

சுவர் ஏறி குதிச்சு உள்ளே வந்தாங்க… கைது செய்யும் போது எனக்கு நெஞ்சு வலி எதுவும் வரல… ; பாஜக நிர்வாகி SG சூர்யா கிண்டல்!!

ராமநாதபுரம் ; கைது செய்யப்பட்ட முறையே தவறு சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் வந்து கைது செய்ததாக பாஜக மாநில…

என்னுடைய மறுஉருவம் தான் பாஜக… நான் பாஜகவின் B டீம் இல்லை : சீமான் பரபரப்பு பேச்சு!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நான்…

கள்ளக்காதலுக்கு இடையூறு… கள்ளக்காதலனை ஏவி விட்டு பெற்ற மகனை ஓடஓட வெட்டிக் கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்!!

தூத்துக்குடியில் கள்ள காதலுக்கு தடையாக இருந்த மகனை கள்ளக்காதலனை ஏவி விட்டு ஓட ஓட விரட்டி மகனை தாய் கொடூரமாக…

‘ஊருக்குள்ள வந்தா ஆள் வச்சு கொன்றுவாங்க’… போலீசாரைக் கண்டித்து தீக்குளிக்க முயற்சி : தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் போலீசார் தாக்கியதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி…

15 வயது சிறுமி TO 8 மாத கர்ப்பிணிக்கும் பாலியல் தொல்லை… கொலை மிரட்டல் விடுத்து காரியத்தை சாதித்த பாதிரியாருக்கு வேட்டு..!!

தூத்துக்குடியில் ஓட்டப்பிடாரம் அருகே கீழக்கோட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே…

இளைஞர் வெட்டிப் படுகொலை.. நடுரோட்டில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் : கடைகள் அடைப்பு : தூத்துக்குடியில் பதற்றம்!!

தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ் இவர் மில்லர்புரம் மெயின் ரோட்டில் பிரியாணி கடை நடத்தி…

கொள்ளையடித்த நகைகளை வைத்து சினிமா படம் எடுத்த குடும்பம் : தந்தை, தாய், மகன் செய்த அதிர்ச்சி சம்பவம்!!

சினிமா படம் எடுக்க குடும்பமே கொள்ளையடித்த அதிர்ச்சி சம்பவம் : தந்தை, தாய், மகன் கைது!!! தூத்துக்குடி மாவட்டம் பங்காளத்தெருவைச்…

காமெடி நடிகருடன் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்தை சித்தரித்து அவதூறு : வசமாக சிக்கிய காவலர்!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பெருமாள். இவர் நெல்லை பெருமாள் என்ற…

திமுக பிரமுகரின் மகன் வெட்டிப் படுகொலை… பட்டப்பகலில் நகராட்சி அலுவலக வளாகத்தில் பயங்கரம்..!! அதிர்ச்சி சிசிடிவி!!

செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு பட்டப்பகலில் திமுக பொதுக்குழு உறுப்பினரின் மகன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

‘மீண்டும் மீண்டும் ஊழல்… 25% கமிஷன் வாங்கி கல்லா நிரப்ப துடிக்கிறார்’ ; நெல்லை மாநகராட்சி திமுக மேயருக்கு எதிர்ப்பு… வைரலாகும் போஸ்டரால் பரபரப்பு!!

நெல்லை ; நெல்லை மாநகராட்சி திமுக மேயருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த…

கூலிப்படையை ஏவி காதல் கணவனை கொல்ல முயற்சித்த மனைவி… கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கணவனை அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையினரை கொண்டு கொலை செய்ய முயற்சித்த சம்பவம்…

கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு அரிவாள் வெட்டு… வீடு தேடிச் சென்று கணவர், மாமனார் வெறிச்செயல்…!

தூத்துக்குடியில் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி…

பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு ; கல்லூரி முதல்வர் தலைமறைவு..!!

தென்காசி அருகே சமுதாய பாரா மெடிக்கல் கல்லூரியில் படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த…

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் : இந்திய விண்வெளித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக…

நிலப்பிரச்சனை குறித்து விசாரணைக்கு சென்றவர் மீது தாக்குதல் ; சூரங்குடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மீது பரபரப்பு புகார்..!!

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றவர் மீது உதவி ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி…

வாக்கிங் செல்பவர்களை குறிவைக்கும் கும்பல் ; அடுத்தடுத்து கைவரிசை காட்டிய 6 பேர் கைது… நகை, செல்போன்கள் பறிமுதல்..!!

ஓட்டப்பிடாரம் குறுக்கு சாலை ரோட்டில் வாக்கிங் சென்றவர்களிடம் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது…

தமிழகத்தில் நிகழ இருந்த மிகப்பெரிய ரயில் விபத்து… ஹீரோவாக மாறிய ஊழியர்… உடனே நேரில் அழைத்து பாராட்டிய ரயில்வே நிர்வாகம்!!

கொல்லம் – சென்னை விரைவு ரயில் விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில், அதனை காப்பாற்றிய ஊழியருக்கு ரயில்வே நிர்வாகம் பாராட்டியுள்ளது. கேரளா –…

‘நீங்க விட்டுட்டு போன ஒரு மணிநேரத்துல கீழ வந்திடும்’… அகத்திய மலையில் அரிக்கொம்பன் யானையை விட பொதுமக்கள் எதிர்ப்பு..!!

நெல்லை ; தேனியில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானையை நெல்லை மாவட்டம் களக்காடு அகத்திய மலையில் விட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்….

திமுக பிரமுகருக்கு சொந்தமான லாரி செட்டில் காவலாளி படுகொலை.. விசாரணையில் திக்.. திக்.. தூத்துக்குடியில் பயங்கரம்!!!

தூத்துக்குடி 3வது மையில் எப்சி குடோன் அருகில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கொடியின் லாரி செட் உள்ளது….

பணம் வாங்கிட்டு பேசுகிறார் அண்ணாமலை… எங்க மண்ணில் கால் வைத்தால் தக்க பதிலடி கொடுப்போம்.. ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு எச்சரிக்கை

தூத்துக்குடி ; ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ளதாகவும், பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர்…