தூத்துக்குடி

இந்த விஷயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி… அடிக்கடி நெல்லை பக்கம் வரவேண்டும் : பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பாராட்டு!!

சட்டமன்றத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமமாக நடத்துவதாக நெல்லையில் நடந்த விழாவில் முதல்வருக்கு பாஜக எம்எல்ஏ நயினார்…

பைக் விபத்தில் மணமகன் மரணம் : திருமணம் நடக்கவிருந்த 2 மணிநேரத்தில் நிகழ்ந்த சோகம்..!!

தூத்துக்குடியில் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், பைக் விபத்தில் மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்தவர்…

15 கி.மீ. நடந்தே சென்று அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு ; ஷாக்கான மருத்துவ பணியாளர்கள்..!!

கோவில்பட்டி அருகே 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று திடீரென அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

கடலில் தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் மிதந்த பச்சிளம் குழந்தை சடலம் : தூத்துக்குடியில் பரபரப்பு!!

தூத்துக்குடியில், உள்ள தெற்கு கடற்கரை சாலையில் உள்ள படகு குளம் அருகே தெற்கு பகுதியில் நடை பயிற்சிகென்று போடப்பட்டுள்ள நடைப்பயிற்சி…

மத்திய அரசின் ரூ.6,000 கோடி மதிப்பிலான விவசாய திட்டங்கள்.. தமிழகத்தில் கிடப்பில் உள்ளது ; ஜி.கே. நாகராஜ் வேதனை!!

தமிழகத்தில் விவசாய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒதுக்கியுள்ள சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா…

‘திமுக ஜெயிச்சதால் வந்த தரித்திரமா..? மக்கள் நம்மளை அடித்து விரட்டப் போகிறார்கள்’… திமுக கவுன்சிலர் வெளியிட்ட ஆடியோ..!!

தூத்துக்குடி ; திருச்செந்தூர் நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை குறித்து திமுக கவுன்சிலர் புலம்பும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி…

திராவிட மாடல் எல்லாம் கிடையாது… தமிழ்நாடு மாடல்தான் ; திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசித்த சீமான் கருத்து!

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் திராவிட மாடல் கிடையாது என்றும், தமிழ்நாடு மாடல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

‘திமுகவுக்கா ஓட்டுப்போட்டோம்’… மக்களை விரக்திக்கு தள்ளும் திராவிட மாடல் ஆட்சி : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்..!!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க மத்திய அமைப்புகளுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாஜக…

இஸ்லாமிய, கிறிஸ்துவ விழாக்களில் பங்கேற்கும் CM ஸ்டாலின்.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல தயங்குவது ஏன்..? எல்.முருகன் கேள்வி

8 வழி சாலை திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அமைச்சர் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது என்று மத்திய இணை அமைச்சர்…

முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு வந்த செல்போன் மூலம் கொலை மிரட்டல் : சிறையில் கம்பி எண்ணும் ஓபிஎஸ் ஆதரவாளர்!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த கூட்டுறவு சங்க தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி…

அதிகாலை வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த தம்பதி வெட்டிப் படுகொலை : மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!!

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே பெண் உள்பட 2 பேர் வெட்டி படுகொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… யூகேஜி பயிலும் குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமையாசிரியர்!!

திருவண்ணாமலை : கங்கை சூடாமணி கிராமத்தில் யுகேஜி பயிலும் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா கோலாகலம் : அரோகரா கோசத்துடன் தேரை வடம்பிடித்த பக்தர்கள்..!!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவையொட்டி, சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அறுபடை…

வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்வு… தவறான பொருளாதார கொள்கை தான் காரணம்: கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு!!

நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்ந்து இருக்கிறது காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு…

ஆசிரியை திட்டியதால் எறும்பு பொடி சாப்பிட்டு 3 மாணவிகள் தற்கொலை முயற்சி : தனியார் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்!!

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் தனியார் பள்ளியில் ஆசிரியை திட்டியதாக 8ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் எறும்பு பொடி தின்று…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

துப்பாக்கி சூடுக்கு காரணமான காவல்துறை, வருவாய்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளது….

இலங்கைக்கு பல கோடி மதிப்பிலான சுறா மீன் துடுப்பு கடத்த முயற்சி : 2 பேர் கைது… ஒருவருக்கு வலைவீச்சு!!

இலங்கைக்கு கடத்த இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுறாமீன் துடுப்பு, மற்றும் கடல் அட்டைகள், பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்,…

அலேக்காக நகையை திருடிய திமுக பெண் நிர்வாகி : முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து நூதன திருட்டு.. அதிர்ச்சி வீடியோ!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக கொலை, கொள்ளை…

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா : ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என கிளம்பிய பக்தி கோஷம் …!!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா 7-வது நாளான இன்று காலை சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி…

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிக்காட்டில் மனித எலும்புக்கூண்டு கண்டெடுப்பு : கொலை செய்து புதைப்பா? போலீசார் விசாரணை!!

நாசரேத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிக்காட்டில் மனிதனின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் வனத்துறை…

பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை : 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்… தூத்துக்குடி அருகே பதற்றம்!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் வாலிபர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து…