அரசியல்வாதியா வரல… ஆளுநரா வந்திருக்கேன் ; செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தடாலடி..!!
தூத்துக்குடிக்கு வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அரசியல்வாதியாக வரவில்லை, ஆளுநராகத்தான் வந்திருக்கிறேன் என்று பதிலளித்தார்….