‘என்னடா, இது ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை’… ராமநாதபுரத்துக்கு படையெடுக்கும் பன்னீர்செல்வங்கள் ; ஒரே பெயரில் 5 பேர் போட்டி…!!
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் என்று பெயரில் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பெரும்…