மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களின் எண்ணிக்கை குறைவு… அதுக்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இது ; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மத்திய அரசு வேளைகளில் தமிழ்நாடு மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேதனை…