Uses of peas

உங்களுக்கு மறதி அதிகமா இருந்தா பட்டாணி சாப்பிடுங்க…!!!

பட்டாணி குளிர்காலத்தில் மட்டுமே கிடைக்கும். குழம்பு, கூட்டு, பொரியல், புலாவ், கிச்சடி என அனைத்து வகையான உணவுகளிலும் பட்டாணி சேர்க்கப்படுகிறது….