குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து… 7 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி… கங்கையில் புனித நீராடச் சென்ற போது நிகழ்ந்த சோகம்…!!!
உத்தரபிரதேசத்தில் கங்கையில் புனித நீராடச் சென்ற போது டிராக்டர் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். காஸ்கஞ்ச் மாவட்டத்தில்…