vaiko

அமைச்சர் உதயநிதி கொடுத்த நெருக்கடியால்தான் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி பயணிக்கிறார் : வைகோ விமர்சனம்!!

அமைச்சர் உதயநிதி கொடுத்த நெருக்கடியால்தான் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி பயணிக்கிறார் : வைகோ விமர்சனம்!! இன்று தந்தை பெரியார் அவர்களின்…

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்… அவர் திரும்பி வருவார் : பிறந்தநாள் விழாவில் பகீர் கிளப்பிய வைகோ!!

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்… அவர் திரும்பி வருவார் : பிறந்தநாள் விழாவில் பகீர் கிளப்பிய வைகோ!! சென்னை எக்மோரில் அமைந்துள்ள…

திமுக கூட்டணி கட்சிகளின் மீது பழிபோடுவதே நோக்கம்.. ஆளுநர் – பாஜகவின் முயற்சிகள் முறியடிக்கப்படும் ; வைகோ எச்சரிக்கை..!!

ஆளுநர் மாளிகை பாஜகவின் அரசியல் கூடாரமாக மாறி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்….

மோடி சொந்தம் கொண்டாட முடியாது… இது வெற்று முழக்கம் தான்… வாய்ப்பே இல்லை ; அடித்துச் சொல்லும் வைகோ..!!

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர்…

தீவிரவாதியைப் போல நடத்துவதா…? திடீரென குரல் கொடுக்கும் வைகோ.. I.N.D.I.A. கூட்டணிக்கு இழுக்க முயற்சியா?

முன்னாள் முதலமைச்சரை தீவிரவாதியைப் போல கைது செய்ததற்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்….

இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் அத்தியாயம் : பாரதம் என பெயரை மாற்ற வைகோ கடும் எதிர்ப்பு!!!

இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும்…

நடைபயணம் என்பது தற்போது பேஷனாகிவிட்டது… இன்றைய அரசியல் கெட்டு பாழாகிவிட்டது : வைகோ வேதனை!!

சிவகாசி அருகே நாரணாபுரத்தில் மதிமுகவின் மாநில அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் குமரேசன் கட்டியுள்ள புதிய திருமண மண்டபத்தை அக்கட்சியின்…

திராவிட இயக்கங்களை அழிக்க நினைக்கிறார்கள்… சனாதன சக்திகளை ஊடுருவாமல் காப்பாற்ற இதுதான் வழி : வைகோ பரபர!!

மதிமுக சார்பில் மதுரையில் நடத்தப்படவுள்ள அறிஞர் அண்ணா பிறந்தநாள் மாநாடு தொடர்பாக, தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான நிர்வாகிகள்…

நீண்ட நேரம் கையேந்திய வைகோ… லட்டு தராமல் அவமதித்த கார்கே ; வைரலாகும் ஷாக் வீடியோ..!!

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்த நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடிய போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மதிமுக…

மத்தியில் ஆட்சியமைப்பது உறுதி.. அதுவும் திமுக தலைமையில் தான்… I.N.D.I.A. கூட்டணியில் சலசலப்பை உண்டாக்கிய வைகோ..!!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அரசு தான் அமையும் என்றும், அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று…

இது பைத்தியகாரத்தனமான பேச்சு… ஆளுநரின் பருப்பு தமிழகத்தில் வேகாது.. வைகோ ஆவேசம்!!

தமிழ்நாட்டில் கவர்னரின் பருப்பு வேகாது என்று திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெறும் உள்ள…

இன்னொரு இடைத்தேர்தலா…? மகனால் வைகோவுக்கு வந்த மதுரை சோதனை…வைகோவிடம் சீறிய CM ஸ்டாலின்…!

மதிமுக எம்எல்ஏ பூமிநாதனால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் இடையே உருவான மோதல் தற்போது உச்சகட்டத்தை…

மத்திய அமைச்சர்கள் எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் தமிழகத்தில் அது நடக்காது : அடித்து சொல்லும் வைகோ!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக நிர்வாகிகள்…

ஆளுநர் ஆர்என் ரவிக்கு முதலமைச்சரு-னு நினைப்பு.. இது அதிக பிரசிங்கித்தனம் ; வைகோ காட்டம்..!!

செந்தில் பாலாஜியின் இலாகாக்களை பிரித்து கொடுத்ததை ஆளுநர் ஏற்காதது அதிக பிரசிங்கி தனம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம்…

இலாகா மாற்றம்… இது முழுக்க முழுக்க முதலமைச்சரின் அதிகாரம் ; ஆளுநர் தலையிட உரிமையில்லை.. கொந்தளிக்கும் வைகோ..!!

இலாகா மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது கடும் கண்டனத்துக்கு உரியது என்று மதிமுக பொதுச்செயலாளர்…

காந்திக்கே எதிர்ப்பா? என்ன கொடுமை? பாஜக அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் : வைகோ திடீர் கோரிக்கை!!

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை புகழ்ந்து பேசிய மத்திய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும்…

வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு… பஞ்சப்பிரதேசமாக மாறும் தமிழகம் ; அலறி துடிக்கும் வைகோ…!!

மேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும் என்றும், கபினி, கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக…

புயலே வீசினாலும் மதிமுகவை அசைக்க முடியாது… வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை ; வைகோ ஆவேசம்..!!

மதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.கவின் உட்கட்சி தேர்தல் வரும்…

ஆளுநர் ஆர்என் ரவி தமிழகத்திற்கு சாபக்கேடு.. இது தமிழகத்திற்கு நல்லதல்ல ; வைகோ கடும் விமர்சனம்..!!

திருச்சி ; ஆளுநர் ஆர்என் ரவி தமிழகத்திற்கு சாபக்கேடு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருச்சி…

2 வருஷமா சைலண்ட்… மதிமுக திமுகவுடன் இணைப்பா..? திருப்பூர் துரைசாமிக்கு வைகோ கொடுத்த பதில்..!!

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற திருப்பூர் துரைசாமியின் கடிதத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார். ஆளும் திமுகவுடன் வைகோவின்…

வைகோவுக்கு எதிராக பேசணும்னு பேசறாரு.. துரை வைகோ தான் எங்கள் அடுத்த தலைவர் : மதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு!!

மதிமுக திமுகவுடன் இணைக்க வேண்டும் என மதிமுக அவை தலைவர் திருப்பூர் திருவிழா வைகோவிற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம்…