மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் : பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்.. தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!
மாணவியை கேலி, கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மறியல், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…