விஜயகாந்தின் அந்த செயலை யாராலும் மறக்க முடியாது… இயற்கை இரக்கமின்றி என் நண்பரை எடுத்துக் கொண்டது ; CM ஸ்டாலின் உருக்கம்…!!!
திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர் விஜயகாந்த் என்று அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின்…