விழுப்புரம்

கவுன்சிலர்களுக்கு தெரியாமல் டெண்டர் : திமுக நகர மன்ற தலைவிக்கு எதிராக களமிறங்கிய கூட்டணி கட்சியினர்.. அதிமுக – பாஜகவுடன் கைக்கோர்ப்பு!!

விழுப்புரம் நகர மன்ற கூட்டத்தில் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் நகர மன்ற தலைவியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. விழுப்புரம்…

கப்பு.. கப்பு-னு கஞ்சா புகைக்கும் வீடியோவை வெளியிட்டு WANTED ஆக சிக்கிய இளைஞர்.. மீன்வெட்டும் தொழிலாளிக்கு காப்பு போட்ட போலீசார்..!!

விழுப்புரம் அருகே மீன்வெட்டும் தொழிலில் ஈடுபடும் இளைஞர் கஞ்சா புகைப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞரை…

சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற கூட்டத்தில் புகுந்த சாரைப் பாம்பு : அரசு விழாவில் அதிர்ச்சி.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!!

விழுப்புரம் அருகே சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழாவில் திடீரென கூட்டத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது….

மாறி மாறி அடித்துக் கொண்ட திமுக கவுன்சிலர்கள்.. கலவர பூமியான நகராட்சி அலுவலகம்; தலைவரின் பேச்சை காற்றில் பறக்க விட்ட கட்சியினர்…!!

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் திமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக திமுக கவுன்சிலரின் ஆதரவாளர்கள் திமுக கவுன்சிலரையே கடுமையாக தாக்கிய சம்பவம்…

பள்ளி சீருடையில் இருக்கும் மாணவிக்கு திருமணம்… வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வீடியோவை வெளியிட்ட நபர் கைது ; திடீரென மருத்துவமனையில் அனுமதி..!!

கடலூரில் சீருடையில் இருந்த பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவர் தாலி கட்டிய வீடியோவை வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்….

இந்த மாவட்டம் கல்வில கடைசி.. டாஸ்மாக் மது விற்பனைல முதலிடம்.. இது தமிழகத்தின் சாபக்கேடு : பாமக தலைவர் அன்புமணி வேதனை!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் கொல்லியங்குளம் நெல்லிதோப்பில் நடந்த பா.ம.க., ஒருங்கிணைந்த மாவட்ட புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்…

பேருந்து நிழற்குடையிலேயே வைத்து +2 மாணவிக்கு திருமணம்… அதிர வைக்கும் 2k கிட்ஸின் அலப்பறை… வைரலாகும் ஷாக் வீடியோ..!!

பேருந்து நிழற்குடையில் அமர வைத்து மாணவன் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே…

மின் கம்பத்தில் தொங்கியபடி சடலம் : பழுது பார்க்க ஏறிய மின்வாரிய ஒப்பந்த ஊழியரான 20 வயது இளைஞர் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி!!

கண்டாச்சிபுரம் அருகே மின்வாரிய ஒப்பந்த பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டி…

‘வாடி, போடி-னு சொல்லி மிரட்டுறாங்க’… சாதிப் பெயரை சொல்லி திட்டுறாங்க.. அதிமுக ஊராட்சி மன்ற பெண் தலைவர் வேதனை!!

கடலூர் : ஊராட்சி மன்ற தலைவரை சாதிய சொல்லி திட்டிய ஊராட்சி மன்ற துணைத் தலைவரை கைது செய்யக்கோரி விருத்தாசலம்…

கிராம சபை கூட்டத்தில் அடுக்கடுக்கான கேள்வி கேட்ட பொதுமக்கள் : பதில் கூற முடியாமல் பாதியில் வெளியேறிய அமைச்சர் பொன்முடி!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில் சரமரியாக கேள்வி கேட்ட பொதுமக்களால் பாதியில் அமைச்சர் வெளியேறியதால்…

இந்துக்கள்னா வேசி? பஸ்னா ஓசி? கேட்டால் TAKE IT EASY.. இது தான் திமுக POLICY : பாஜக பிரமுகர் விமர்சனம்!!

தி.மு.க. அமைச்சர்கள் இந்துக்கள் என்றால் வேசி என்கிறார்கள், பஸ்சில் சென்றால் ஓசி என்கிறார்கள், இப்படி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டால்…

சாதித் திமிரு காக்கிச்சட்டைக்கும் இருக்கு.. வெள்ளை சட்டைக்கும் இருக்கு : திருமாவளவன் கடும் விமர்சனம்!!

விழுப்புரத்தில் பழங்குடி இருளர் மனித உரிமை மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தை…

வழக்கறிஞரின் உயிரை எடுத்த ட்ராக்டர் : சாண உரத்தை கொட்டும் போது பின்பக்க கதவால் ஏற்பட்ட விபரீத சம்பவம்!!

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் ட்ரெய்லர் கதவு பிடித்து வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்…

சிறுமிக்கு கட்டாய திருமணம்.. மேஜர் ஆனதும் கணவனுக்கு கல்தா : காவல் நிலையத்தில் இளம்பெண் செய்த காரியம்!!

பெற்றோரால் கட்டாய திருமணம் செய்த இளம் பெண் கணவனை கைவிட்டு காதலனை திருமணம் செய்து கொண்டு அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில்…

காணாமல் போன 11ஆம் வகுப்பு மாணவி.. மும்பைக்கு கடத்தி சென்ற இளைஞர் : போலீசார் விசாரணையில் பகீர்!!

சங்கராபுரம் அருகே 11 ஆம் வகுப்பு சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி…

நகைக்கடன் தள்ளுபடி எங்கே..? மீண்டும் நகைக்கு வட்டி கட்ட சொல்லி நோட்டீஸ்… கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு பயனாளிகள்!!

தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி எங்களுக்கு செய்யவில்லை என்றுதிருவண்ணாமலையில் கூட்டுறவு வங்கியில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால்…

உளுந்தூர்பேட்டை அருகே தடுப்பு சுவரில் மோதி 20 அடி பள்ளத்தில் விழுந்த கார் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பரிதாப பலி!!

உளுந்தூர்பேட்டை அருகே கார் தடுப்பு கட்டையில் மோதி 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று…

அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவிப்பு : ஆ. ராசா புகைப்படத்துடன் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவமதிப்பு..!!

விழுப்புரம் அருகே அண்ணா சிலையை அவமதிப்பு செய்து அவரது சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த மர்ம நபர்கள் எம் பி…

கையில் மது பாட்டில்… காரில் விடியல் பாடல்… திமுக கவுன்சிலர் போட்ட கும்மாளம்.. வைரலாகும் வீடியோ..!!

திமுக கவுன்சிலர் ஒருவர் கையில் மதுபாட்டிலுடன், விடியல் பாடலுக்கு கும்மாளம் போட்டுக் கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

சத்து மாத்திரை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் : அரசுப் பள்ளியில் பரபரப்பு… நேரில் சட்டமன்ற உறுப்பினர் விசாரணை!

விழுப்புரம் அருகே வெங்கந்துார் அரசு நடுநிலைப் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட 25 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம். விழுப்புரம்…

அரசு மாணவர் விடுதியில் பசி, பட்டினியால் தவிக்கும் மாணவர்கள்… கட்டிடம் இடிந்து விழும் அபாயம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!

திண்டிவனத்தில் அரசு ஆதிதிராவிட கல்லூரி மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டிவனம் கோவிந்தசாமி அரசு…