சாலையில் விபத்தில் சிக்கிய இளைஞர்… காரில் இருந்து சட்டென்று இறங்கிய சோனு சூட்… தூக்கிச் சென்று உயிர்கொடுத்த ரியல் ஹீரோ..!!! (வீடியோ)
பஞ்சாப் அருகே விபத்தில் சிக்கிய 19 வயது இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்டிற்கு பாராட்டுக்கள்…