மனைவி ஊரில் வாழ்ந்த கணவர்.. தட்டிக்கேட்க வந்த உறவினர்கள்.. பாய்ந்த கத்தி.. சிவகாசியில் அதிர்ச்சி!
சிவகாசி அருகே குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் சீவிவிட்டு, கணவர் போலீசில் சரணடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
சிவகாசி அருகே குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை கத்தியால் சீவிவிட்டு, கணவர் போலீசில் சரணடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் காளிக்குமார்(33). சரக்கு வாகனத்தின் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்…