white tiger

கூண்டை விட்டு வெளியேறி தாக்கிய வெள்ளைப்புலி…நிலை குலைந்த பராமரிப்பாளர்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரபரப்பு..!!

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளைப் புலிக்கு சிகிச்சை அளிக்க முயன்றபோது பராமரிப்பாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….