எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை.. பெண்களுக்கு வாழ்த்து அட்டை கொடுத்து மகளிர் தின வாழ்த்து சொன்ன பாஜக நிர்வாகி!!
பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது….