‘மோடி ஜி ப்ளீஸ் ஒரு செல்ஃபி’ : அரசு நிகழ்ச்சியில் பிரதமரிடம் போட்டோ எடுத்துக்கொண்ட அமைச்சர் ரோஜா!!
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சிநடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் அல்லுாரி சீதாராம ராஜுவின்,…