நவ.,6ல் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி : உத்தரவை மீறி தடுத்து நிறுத்தினால்… தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!!
தமிழகத்தில் வரும் நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. விஜயதசமி மற்றும் 75வது சுதந்திர…