ஆற்றல் பானங்கள்

எனர்ஜி டிரிங்க்ஸ் ரொம்ப குடிப்பீங்களோ… அப்போ உங்களுக்கு பிரச்சினை கன்ஃபார்ம்!!!

எனர்ஜி டிரிங்க்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆற்றல் பானங்கள் உடனடி ஆற்றலை அதிகரிப்பதற்காக பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்றாக அமைகிறது….