ஆளுநர்களும் முதலமைச்சர்களும் இணக்கமாக பணியாற்றினாலே போதும்… ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து!!
புதுச்சேரி ஆளுநரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். சுசீந்திரத்தில்…