இறுதி கட்ட வாக்குப்பதிவு

மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்: இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்..!!

இம்பால்: மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலின் 2வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்….