‘நாய விட மோசமா நடத்துறாங்க… மானமே போகுது.. இலவசப் பேருந்து பயணம் எங்களுக்கு வேண்டாம்’ : அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு கொந்தளித்த பெண்கள்…!! (வீடியோ)
இலவசப் பயணம் மேற்கொள்வதால் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் மகளிரை தரைக்குறைவாக பேசி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக பாதிக்கப்பட்ட…