இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

காணாமல் போன சிறுமி… தேடிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி : 27 வயது இளைஞருக்கு பரபரப்பு தீர்ப்பு வழங்கிய கோவை நீதிமன்றம்!!

கோவை : சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது….