துணிவு VS வாரிசு… எந்தப் படம் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா..? உதயநிதி ஸ்டாலின் சொன்ன முக்கிய அப்டேட்!!
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் தீயாக நடைபெற்று வருகிறது….