நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு எங்கே? ஆட்சிக்கு வந்த பின் நிலைப்பாட்டை மாற்றிய திமுக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!!
புதிதாக துவங்க உள்ள என்எல்சியின் மூன்றாம் சுரங்கத்திற்கான இழப்பீட்டு நிவாரணத்தை நியாயமாக வழங்கக் கோரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை உடனே…