மாநாடு நடத்த உண்டியல் பணம் வசூல் : ஓபிஎஸ் அணி – கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே மோதல் ; வேட்டி கிழந்த பரிதாபம்!!
ராமநாதபுரம் : முதுகுளத்தூரில் ஓபிஎஸ் அணியினருக்கும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் படுகாயம்…