ஓபிஎஸ் உடன் சென்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு? மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் சேரலாம் : இபிஎஸ் அறிவிப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக…