ஆய்வுக்கு சென்ற அதிகாரி… புதரில் ‘குர்குர்’… சட்டென்று தாவி பிடித்து கடித்து குதறிய கரடி.. கூண்டு வைத்து பிடிக்க வால்பாறை பொதுமக்கள் கோரிக்கை…!!
கோவை ; வால்பாறை புது தோட்டம் பகுதியில் கள மேற்பார்வையாளரை கரடி தாக்கியதில், அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….