குடும்பத்தகராறு

ஏரிக்கரையில் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை… துப்பு துலக்கிய போலீசார் ; கையும், களவுமாக சிக்கிய தந்தை, மகன்..!!!

பொன்னமராவதி அருகே கழுத்து அறுத்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அஞ்சுலிபட்டியைச் சேர்ந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்….