அடுத்த பிரதமர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்.. அது உங்கள் கையில் தான் இருக்கு ; சபாநாயகர் அப்பாவு பரபர பேச்சு..!!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமராகலாம் என்று சபாநாயகர் அப்பாவு பேசியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….