சிங்கம் கடித்து குதறியதில் வாலிபர் உயிரிழப்பு… போட்டோ எடுக்க முயன்ற போது நேர்ந்த சோகம்… உயிரியல் பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்..!!!
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் உலாவும் பகுதிக்குள் குதித்த வாலிபர் சிங்கம் தாக்கியதில்…