கோவையில் பிடிபட்ட சிறுத்தை டாப்சிலிப் வனப்பகுதிக்குள் விடப்பட்டது: சீறிப்பாய்ந்த சிறுத்தையின் வீடியோ!!
கோவை: கோவையில் பிடிபட்ட சிறுத்தை டாப்சிலிப் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. கோவை அருகே மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட பிள்ளையார்புரம், கோவைப்புதூர், குனியமுத்தூர்,…