சிறுத்தைக்குட்டி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சிறுத்தை குட்டி: சடலத்தை இழுத்துச் சென்ற காட்டுப்பன்றிகள்…வைரல் வீடியோ..!!

திண்டுக்கல்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சிறுத்தை குட்டியின் சடலத்தை காட்டுப்பன்றிகள் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது….