இப்படி ஒரு சோகத்தை காட்ட தைரியம் வேணும்… மாரி செல்வராஜை பாராட்டிய சுதா கொங்கரா!
வாழ்க்கையின் வலிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான்…