பட்டப்பகலில் சேவல் திருடிய சிறுவர்கள்…குடியிருப்பு பகுதியில் துணிகரம்: அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!
கோவை: துடியலூர் அருகே பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்து சேவல் திருட்டில் ஈடுபடும் 3 சிறுவர்களின் சிசிடிவி காட்சி…