சோபிதா சொத்து

பெருசா ஒன்னும் இல்ல… சமந்தாவை விட கம்மி தான்…. சோபிதாவின் சொத்து இவ்வளவு தானா!

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வளர்ந்து வரும் நடிகையான சோபிதா துலிபாலா திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் வடிவழகியாக தனது கெரியரை தொடங்கினார்….