தப்பியோடிய மகன்

தாயை அடித்த 3வது கணவர்… கோபத்தால் கொலையாளியாக மாறிய மகன்… நண்பன் உள்பட இருவருக்கு வலைவீச்சு..!!

திருச்சியில் தனது தாயை அடித்த 3வது கணவரை கத்தியால் கொன்ற மகன் மற்றும் நண்பரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்….