தரமற்ற சேலை

உதயநிதி நிகழ்ச்சிக்கு வந்த பெண்களுக்கு தரமற்ற சேலை.. பணம் வாங்கியும் சொதப்பிய திமுகவினர்.. அலுவலகங்களில் முடங்கி கிடக்கும் அவலம்!

மதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக பெண்களுக்கு கொடுக்கப்பட்ட தரமற்ற சேலைகளை வாங்க மறுத்ததால் அலுவலகங்களிலே வீணாக கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது….